தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன் நிறுத்தம்?
சென்னை:
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த கல்வி கடன் தொகையைஇந்த ஆண்டு தமிழக அரசு தரவில்லை.
இதையடுத்து இந்தக் கடன் தொயைை தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரஜினி என்பவர் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,
தமிழக அரசு வழக்கமாக தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு கல்விக் கடன் வசதியை(கடன் ஸ்காலர்ஷிப்)வழங்கி வந்தது. ஆனால் இந்த ஆண்டு அதற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப பாரத்தைக் கூடகல்லூரிகளிலும், பள்ளிகளிலும் அரசு வினியோகிக்கவில்லை.
எனவே, தமிழ்நாடு ஹரிஜன் நல கல்விக் கடன் ஸ்காலர்ஷிப் சட்டப்படி உடனடியாக கல்விக் கடன் வசதியைமாணவ, மாணவிகளுக்குத் தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
நிதியில்லை என்று கூறி பல்வேறு உதவித் திட்டங்களில் அரசு கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதிமுக காண்ட்ராக்டர்களிடம் மட்டும் எப்படித்தான் நிதி புழங்குகிறதோ தெரியவில்லை.
-->
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications