திருச்சியில் கண்டக்டர் இல்லாத பஸ்கள்
திருச்சி:
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தஞ்சாவூரிலிருந்து, திருச்சிக்கும் கும்பகோணத்திற்கும் இந்த பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சாதாரணகட்டணம் வசூலிக்கப்படும் இந்த பஸ்களில் கண்டக்டர்கள் இருக்க மாட்டார்கள்.
இந்த பஸ்களில் பயணம்செய்ய விரும்புவோர் தஞ்சை பஸ் நிலையத்திலேயே டிக்கெட் வாங்கிக்கொள்ளவேண்டும். அதன் பிறகு டிரைவரிடம் டிக்கெட்டைக் காட்டிவிட்டு பஸ்சில் ஏறி அமர்ந்தால் எங்குமே நிற்காமல்நேராக திருச்சிக்கும், கும்பகோணத்திற்கும் செல்லும்.
பயணக் கட்டணம், திருச்சிக்கு ரூ. 16. கும்பகோணத்திற்கு கட்டணம் ரூ. 15.
இதில் வீடியோ வசதியும் உண்டு.
இரு ஊர்களுக்கும் பயண நேரம் 1 மணி நேரம் மட்டுமே. தினசரி காலை 7.15 மணிக்கு இந்த பஸ்கள் திருச்சிக்கும்,கும்பகோணத்திற்கும் புறப்படும். இரவு 8 மணி வரை மொத்தம் 10 டிரிப்புகள் அடிக்கப்படும்.
சோதனைரீதியாக இந்த பஸ்கள் அறிகப்படுத்தப்பட்டுள்ளன. இத் திட்டத்துக்கு மக்களிடையே வரவேற்புஇருந்தால் மற்ற வழித்தடங்களிலும் இது போன்ற பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications