For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆவின் பால் விலை 50 பைசா வரை குறைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 50 பைசா வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை தற்போது ரூ.15 ஆக உள்ளது. புதிய விலைப்படி 50 பைசாகுறைக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர கார்டுதாரர்கள் தினமும் ஒரு லிட்டர் பால் வாங்கினால் மாதம் தோறும் ரூ.435 வரை செலவாகும். அரைலிட்டர் வாங்குபவர்கள் ரூ.217.50 செலுத்த வேண்டும்.

நவம்பர் 16ம் தேதி முதல் இந்த விலைக்குறைப்பு அமல்படுத்தப்படும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆவின் பால் விலை உயரப் போவதாக சமீப காலத்தில் செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X