இந்தியன் ஏர்லைன்ஸ் கட்டணம் "கிடுகிடு" உயர்வு
சென்னை:
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
விமான நிலையங்களின் செலவுகள் அதிகரித்துவிட்டதால் கட்டணத்தை சுமார் 10 சதவீதம் அளவுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் உயர்த்தியுள்ளது.
தமிழக நகரங்களுக்கும், தமிழகத்திலிருந்து பிற நகரங்களுக்கும் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள்விவரம்: (பழைய கட்டணம் அடைப்புக் குறிக்குள்)
சென்னை - மதுரை: ரூ. 3,373 (ரூ. 3,105)
சென்னை - கோயம்புத்தூர்: ரூ. 3,505 (ரூ. 3,225)
சென்னை - திருச்சி: ரூ. 2,890 (ரூ. 2,670)
மதுரை - மும்பை: ரூ. 7,555 (ரூ. 6,910)
மதுரை - கோழிக்கோடு: ரூ. 2,490 (ரூ. 2,305)
மதுரை - கோயம்புத்தூர்: ரூ. 2,085 (ரூ. 1,940)
கோயம்புத்தூர் - கொச்சி: ரூ. 1,780 (ரூ. 1,655)
கோயம்புத்தூர் - டெல்லி: ரூ. 11,195 (ரூ. 10,220)
கோயம்புத்தூர் - கோழிக்கோடு: ரூ. 1,705 (ரூ. 1,595)
கோயம்புத்தூர் - மும்பை: ரூ. 6,020 (ரூ. 5,510)
கோயம்புத்தூர் -திருச்சி: ரூ. 2,765 (ரூ. 2,555)
கோயம்புத்தூர் - பெங்களூர்: ரூ. 2,260 (ரூ. 2,095)
திருச்சி - கொச்சி: ரூ. 2,890 (ரூ. 2,670)
திருச்சி - கோவா: ரூ. 4,790 (ரூ. 4,395)
திருச்சி - ஹைதராபாத்: ரூ. 5,330 (ரூ. 4,890)
திருச்சி - கோழிக்கோடு: ரூ. 3,165 (ரூ. 2,920)
திருச்சி - திருவனந்தபுரம்: ரூ. 2,755 (ரூ. 2,550)
-->
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications