பட்டாசை கடித்த பசு மாடு வெடித்து சிதறியது
சென்னை:
சென்னை அருகே மடிப்பாக்கம் என்ற இடத்தில் பாலிதீன் பாக்கெட்டில் கிடந்த பட்டாசை சாப்பிட்ட பசு மாடு உடல்சிதறி பலியானது.
மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் பசு மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது தரையில்கிடந்த ஒரு பாலிதீன் பாக்கெட்டை அந்த மாடு சாப்பிட்டது.
அதில் வெங்காய வெடி கிடந்துள்ளதாகத் தெரிகிறது. அந்த வெடியை மாடு கடித்த போது பயங்கர சப்தத்துடன்பாக்கெட் வெடித்தது.
இதில் அந்த மாட்டின் தலை துண்டாகி அடுத்த தெருவில் விழுந்தது. மாடும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிபலியானது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிகுண்டு தான் வெடித்து விட்டதோ எனபொதுமக்கள் கருதினர். அந்த அளவுக்குப் பயங்கர வெடிச் சத்தம் எழுந்தது.
சமீபத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போலீஸ் நிழற்குடை மர்மமான முறையில் வெடித்து சிதறியது. தற்போதுபசு மாடும் வெடித்துச் சிதறி இறந்ததால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications