வரதட்சணை கேட்டு பெண் கொலை: கணவருக்கு கிராம மக்கள் "தர்ம" அடி
சேலம்:
வந்தவாசியில் வரதட்சணைக் கேட்டு மனைவியைக் கொலை செய்தவரையும் அவருடைய பெற்றோரையும் கிராமமக்கள் ஒன்று திரண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.
வந்தவாசியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கோமதி. கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம்நடந்தது.
தலை தீபாவளியையொட்டி சீர்வரிசையாக 4 பவுன் நகை மற்றும் ரூ.10,000 பணம் ஆகியவற்றை பிறந்தவீட்டிலிருந்து பெற்று வருமாறு கூறி கோமதியை தாய் வீட்டுக்கு அனுப்பினார் குமார்.
ஆனால் குமார் கூறிய அளவுக்கு பணம் பெற்று வராமல் குறைந்த அளவிலான பணத்தையே பெற்றோர்வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தார் கோமதி.
இதனால் ஆத்திரமடைந்த குமாரும், அவரது பெற்றோரும் கோமதியை சித்திரவதைப்படுத்தியுள்ளதாகத்தெரிகிறது. இதில் கோமதி இறந்து விட்டார்.
மகள் இறந்த தகவல் தெரிந்ததும் அவரது பெற்றோர் விரைந்து வந்தனர். ஆனால் கோமதியின் உடலைப் பார்க்ககுமார் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து கிராம மக்கள் கொதித்தெழுந்தனர். கிராமமே ஒன்று கூடி குமாரின் வீட்டுக்குள் புகுந்து அவரையும்அவருடைய பெற்றோரையும் அடித்து உதைத்தது.
போலீஸாருக்குத் தகவல் போகவே அவர்கள் உடனடியாக விரைந்து வந்து கோமதியின் பிணத்தை மீட்டனர்.பின்னர் குமாரும், அவருடைய பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications