திமுகவுடன் இணைப்பா?- "நோ சான்ஸ்" என்கிறது மதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுகவுடன் மதிமுக இணையும் என்ற செய்தியில் துளிக் கூட உண்மை இல்லை என்று மதிமுக தலைவர்களில்ஒருவரும், மத்திய அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரன் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
வேலூர் சிறையில் வைகோவை திமுக தலைவர் கருணாநிதி சந்தித்துப் பேசியதில் எந்தவிதமான அரசியல்முக்கியத்துவம் இல்லை.
திமுகவுடன், மதிமுக இணையப் போகிறது என்ற செய்தியில் துளிக்கூட உண்மை இல்லை. கண்டிப்பாக இணையாதுஎன்றார் செஞ்சி ராமச்சந்திரன்.
சமீபத்தில் தான் மற்றொரு மதிமுக அமைச்சரான கண்ணப்பன் இதே போன்ற கருத்தை கூறியிருந்தார் என்பதுநினைவிருக்கலாம்.
-->












Click it and Unblock the Notifications