மழையால் ஒத்தி வைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் நவம்பர் 14ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ஆரம்பமாக உள்ளது.
7ம் தேதி துவங்குவதாக இருந்த வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, மழை காரணமாக 14ம் தேதிக்குதள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தல் தொடர்பாக 16,17,23,24 ஆகிய தேதிகளில் சிறப்புப் பிரசாரங்கள் நடத்தப்படும்.வரைவு வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் 14ம் தேதி வெளியிடப்படும்.
அதன் பிறகு அதில் தங்கள் பெயரை சேர்க்க வேண்டும் அல்லது பெயர், முகவரியில் திருத்தம் செய்ய வேண்டும்என்று நினைப்பவர்கள் டிசம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையடுத்து வரும் ஜனவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் இதுவரை 66 சதவீத வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications