அசுத்த நீர் பருகிய 3 பேர் பலி: கிராமமே பாதிப்பு
அரியலூர்:
அசுத்த நீர் அருந்தியதால் ஜெயங்கொண்டம் பகுதியில் 3 பேர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்தனர். மேலும் ஒருகிராமமே கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
ஜெயங்கொண்டம் மாதாபுரம் கிராம மக்கள் அங்குள்ள கண்மாய் நீரைத் தான் குடிக்கவும் சமையலுக்கும்பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று இந்த நீரைப் பருகிய அனைவருக்கும் வாந்தி ஏற்பட்டது. தொடர்ந்து வயிற்றுப் போக்கும் உண்டானது.இதனால் அப் பகுதி முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கூட்டம் கூட்டமாக அழைத்து வரப்பட்டனர்.
ஆனால், இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். மற்றவர்களுக்கு தீவிரமான சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்ய பகுதியில் அசுத்தமடைந்த குடிநீரைக் குடித்ததால் அங்குவயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 50க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய் நிரம்பி வழிகிறது. கண்மாய்க்கு மழை நீர் வந்தபோதுவழியில் தண்ணீர் அசுத்தமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
அந்த கிராமத்தில் டேங்க் கட்டப்பட்டு குழாய்களும் போடப்பட்டுள்ளன. ஆனால், அந்த நீர் அதிகஉப்புத்தன்மையுடன் இருப்பதால் மக்கள் தொடர்ந்து கண்மாய் நீரையே பருகி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாதாபுரம் கிராமத்திற்கு மருத்துவக் குழுக்கள் விரைந்துள்ளன.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications