ஒயின் கடையில் ஜெனரேட்டர் புகை தாக்கி 2 ஊழியர்கள் பலி
மதுரை:
ஒயின் கடையில் வேலை பார்த்து வந்த 2 பேர் கடைக்குள்ளேயே பிணமாகக் கிடந்தனர். ஜெனரேட்டரை நிறுத்தும்போது அதிலிருந்து வந்த புகை தாக்கி அவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பில், வேலைபார்த்து வந்த 2 பேர் அங்கேயேதூங்குவது வழக்கமாம். கடந்த புதன்கிழமை இரவும் அதேபோல பணியை முடித்து விட்டு தூங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் கடை திறக்கப்படாமல் இருந்தது கண்டு போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டுஅவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்துத் திறந்தனர்.
அப்போது 2 பேரும் பிணமாக கிடந்தது தெரிய வந்தத. இரவில் ஜெனரேட்டரை நிறுத்தும் போது அதிலிருந்துவந்த புகையில் மூச்சுத் திணறி இருவரும் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடைக்குள் ஒரு சாப்பாட்டுப் பொட்டலும், இறந்த எலியும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மேலும் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications