பெரம்பலூரில் ரூ.1.5 கோடியில் விபத்து சிகிச்சைப் பிரிவு
சென்னை:
திருச்சி, சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதால்காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வசதியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் விபத்துமற்றும் காய சிகிச்சைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
திருச்சி, சென்னை நெடுஞ்சாலை மிகவும் ஆபத்தான நெடுஞ்சாலையாக மாறியுள்ளது. குறிப்பாக பெரம்பலூர்அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. தினசரி குறைந்ததுஐந்து விபத்துக்களாவது நடப்பது வழக்கம்.
ஆனால் விபத்தில் காயமடைந்தவர்களை திருச்சி மருத்துவமனைக்குக் கொண்டு போய்த்தான் சிகிச்சை அளிக்கவேண்டியுள்ளது. அருகில் உள்ள பெரம்பலூர் மற்றும் அரியலூர் அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும்சிகிச்சைப் பிரிவுகள் இல்லை.
இந்நிலையைப் போக்க தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் சிகிச்சைப் பிரிவைத்துவக்க மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.1 கோடியே 50 லட்சம் நிதியும்ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ராஜாவின் யற்சியின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு அரியலூர் மருத்துவமனையில் இதேபோன்ற ஒரு பிரிவு துவக்கப்படும் என்று சுகாதாரத்துறைவெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications