போலீஸ் வேட்டையில் சிக்கிய "பகவதி", "வில்லன்": 8 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் நகரில் ரூ.6லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சேலத்தில் திருட்டு விசிடிக்களின் புழக்கம் அதிகமாகி விட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து பல்வேறு வீடியோ கடைகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான "பகவதி", "வில்லன்" உள்ளிட்ட புதுப்படங்களின் திருட்டு விசிடிக்கள்அப்போது பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
-->
More From
-
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications