ஆளற்ற லெவல் கிராசிங்கில் ரயில் மோதி 3 நேபாள கூர்க்காக்கள் பலி
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே ஆளற்ற லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்ற 3 நேபாள கூர்க்காக்கள் அப்பக்கமாக வந்தரயில் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புளியாடியில் தென் மாவட்டங்களில் பணி புரியும் கூர்க்காக்களுக்கான மாநாடுநடந்தது. இதில் நூற்றுக்கணக்கான நேபாள கூர்க்காக்கள் கலந்து கொண்டனர்.
அவர்களில் மூன்று பேர் புளியாடியில் உள்ள ஒரு ஆளற்ற லெவல் கிராசிங்கைக் கடந்து செல்ல முயற்சித்தனர்.
அப்போது அந்த வழியாகப் படுவேகத்துடன் வந்து கொண்டிருந்த நாகர்கோவில்-திருவனந்தபுரம் பேசஞ்ஜர் ரயில்அந்த கூர்க்காக்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த மோசமான சம்பவத்தில் அந்த மூன்று கூர்க்காக்களுமே ரயில் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக புளியாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications