கலாமுக்கு 815 அடி நீள "குழந்தைகள் தின" வாழ்த்து அட்டை
ஆண்டிப்பட்டி::
குழந்தைகள் தினத்தையொட்டி ஆண்டிப்பட்டி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமுக்கு 815 அடி நீள வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்பவுள்ளனர்.
ஆண்டிப்பட்டி எஸ்.கே.ஏ. மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய கனவுகளையும்எதிர்கால லட்சியங்களையும் கவிதை, பாடல், கட்டுரை வடிவமாக அந்த வாழ்த்து அட்டையில் வடித்துள்ளனர்.
மாணவர்களின் இந்தப் பிரம்மாண்டமான வாழ்த்து அட்டை நாளை பதிவுத் தபால் மூலம் டாக்டர் கலாமுக்குஅனுப்பி வைக்கப்படும் என்று அந்தப் பள்ளியின் அதிபர் வஜ்ரவேலு தெரிவித்தார்.
கலாமுடன் கொண்டாடும் 12 தமிழ் குழந்தைகள்:
இதற்கிடையே கலாமுடன் குழந்தைகள் தின விழா கொண்டாட தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்களும் 6மாணவிகளும் ரயில் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி ஆண்டு தோறும் குழந்தைகள்தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவை பள்ளி மாணவர்களோடு கொண்டாட டாக்டர் கலாம் முடிவெடுத்துள்ளார். ஒவ்வொருமாநிலத்திலிருந்தும் 12 மாணவ-மாணவிகள் டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார் அவர்.
அதன்படி தமிழகத்திலிருந்து ஆறு மாணவர்களும், ஆறு மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று இரவுஅவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications