திருவண்ணாமலை கோவில் விவகாரம்: மத்திய அரசுக்கு மதிமுகவும் எதிர்ப்பு
சென்னை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலை மத்திய தொல்பொருள் துறை கையகப்படுத்துவதற்கு மதிமுககண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதிமுக அவைத் தலைவர் எல். கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவில் நிர்வாகத்தை எடுத்துக் கொள்வதற்கு மத்திய தொல்பொருள் துறை கூறும் காரணங்களை ஏற்க முடியாது.
ஏற்கனவே தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சிலையைப் புதுப்பித்து நிறுவ தொல்பொருள் துறைமறுத்து விட்டது.
இது போன்ற முன் அனுபவங்களைப் பார்த்தால் திருவண்ணாமலை கோவிலுக்கும் அதே நிலை தான் ஏற்படும்என்று நினைக்கத் தோன்றுகிறது.
எனவே இந்தக் கோவிலை மத்திய தொல்பொருள் துறை கையகப்படுத்தும் முடிவை ஏற்க முடியாது என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் அவர்.
இவ்விவகாரத்தில் சமீபத்தில் தான் திமுக தலைவர் கருணாநிதியும் மத்திய தொல்பொருள் துறையின்நடவடிக்கைகளை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் மதிமுகவும் திருவண்ணாமலை கோவிலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்பொருள்துறை கையகப்படுத்துவதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக, மதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மத்திய அரசின் தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications