டாக்டர்களுக்கு அடையாள அட்டைகள்: மருத்துவ கவுன்சில் முடிவு
சென்னை:
தமிழகத்தில் பதிவு பெற்ற டாக்டர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் முடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கவுன்சிலில் பதிவு செய்துள்ள டாக்டர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை பதிவாளர், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், வடபழனி, சென்னை என்ற முகவரியில்பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களைப் பெற சுய முகவரியிட்ட கவருடன் ரூ.5க்கான தபால் தலையை இணைத்து அனுப்ப வேண்டும்.அல்லது 4727603 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தைப் பெறலாம்.
இல்லாவிட்டால் [email protected] என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொண்டும் விண்ணப்பங்களைப் பெறலாம்என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர பல்வேறு புதிய வழிமுறைகளையும் மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.
கவுன்சிலில் பதிவு செய்துள்ள டாக்டர்கள், தங்களது வீடு அல்லது மருத்துவமனை, கிளினிக்கின் முகவரி மாறினால்அது குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் தங்களது மருத்துவ பதிவு சான்றிதழ் எண்ணைக் குறிப்பிட்டுகவுன்சிலுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட டாக்டர்கள் பட்டியலில் அவர்களது பெயர் விடுபட நேரிடும்.
கூடுதல் கல்வித் தகுதி பெற்ற டாக்டர்கள் அதற்கான விவரங்களையும் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் கவுன்சிலில்தெரிவிக்க வேண்டும் என்றும் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications