குறைகிறது பெட்ரோல், டீசல் விலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் வரும் 16ம் தேதி முதல் குறையும் என்று பெட்ரோலியத் துறைஅமைச்சர் ராம் நாயக் கூறினார்.
சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணை விலைகள் மளமளவென்று உயரத் தொடங்கின.
இதையடுத்து இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டன.கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நான்கு முறை தொடர்ந்து இவற்றின் விலைகள் உயர்ந்தன.
இந்நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ராம் நாயக், சர்வதேச கச்சா எண்ணைப் பொருட்களின் விலைகள்சரியத் தொடங்கியுள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் வரும் 16ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்குறைக்கப்படும் என்றார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், இரண்டு நாட்கள் கழித்து தான்அதிகாரப்பூர்வமான விலை குறைப்பு அறிவிப்பு வெளிவரும்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications