For Daily Alerts
Just In
மேட்டூர் நீர் மட்டம் 67.07 அடி
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 67.07 அடியாக உள்ளது.
தொடரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து நீர் வந்து கொண்டே உள்ளது.
விநாடிக்கு 5,015 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 9,008கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
அணையின் மொத்தக் கொள்ளளவு 120 அடியாகும்.
-->
Comments
Story first published: Friday, November 15, 2002, 5:30 [IST]