சாத்தான்குளத்தில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மணி நாடார் காலமாகி விட்டதால் அத்தொகுதி காலியிடமாகியுள்ளது.
இங்கு நடக்கும் இடைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி விருப்பப்படுகிறது. இதுதொடர்பாக கட்சிமேலிடத்திற்குப் பரிந்துரைக்கப்படும்.
சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அதிமுக கூறியுள்ளது. அங்கு அந்தக் கட்சிக்கு மக்கள்சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் சோ.பா.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications