தங்கம் விலை குறைஞ்சு போச்சு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீபாவளிப் பண்டிகை முடிந்து விட்ட நிலையில் தமிழகத்தில் தங்கம் விலை மிக வேகமாக சரிந்து வருகிறது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் தங்க நகைகள் விற்பனை அமோகமாக இருந்தது. இதனால்நகை விலையும் அதிகரித்தது. தற்போது தீபாவளி முடிந்து விட்டதால் நகை வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் தங்கத்தின் விலையும் குறைய ஆரம்பித்துள்ளது.
1 பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40 வரை குறைந்துள்ளது. தீபாவளிக்கு முன் 1 கிராம் தங்கம் 492 ஆகஇருந்தது. இப்போது அது ரூ. 487 ஆக குறைந்துள்ளது.
அதேபோல, 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 5,315 ஆக இருந்தது. இப்போது அதன் விலை ரூ. 5,255ஆக குறைந்துள்ளது.
இதேபோல் வெள்ளி நகைகளின் விலையும் கணிசமான அளவில் குறைந்துள்ளது. புத்தாண்டையொட்டி மீண்டும்நகை விலை அதிகரிக்கும் என்று நகைக் கடைக்காரர்கள் கூறினர்.
More From
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications