தலித்துகளுக்கு எதிரானவரா?: இல்லை என்கிறார் சங்கராச்சாரியார்
திருநெல்வேலி:
தலித் மக்களுக்கு எதிராக நான் செயல்படவில்லை. பத்திரிக்கைகளும், அரசியல்வாதிகளும்தான் அப்படி கூறிவருகிறார்கள் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு வருகை தந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,நான் தலித் மக்களுக்கு எதிரானவன் அல்ல. அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தான், நம்மவர்கள்தான்.
இந்திய நாட்டில் உள்ள எந்தக் கோவிலுக்குள்ளும் அவர்கள் தாராளமாக போகலாம், வரலாம், கடவுளைவணங்கலாம். எந்தக் கட்சி சார்பின்றியும், அமைப்பு சார்பின்றியும் அவர்கள் கோவிலுக்கு வருவதை யாரும் தடைசெய்ய முடியாது.
அனைத்துப் பிரிவினரையும் ஒரே சமுதாயத்தின் கீழ் கொண்டு வரவே நான் பாடுபடுகிறேன். எனது தற்காலநடவடிக்கைகள் அனைத்துமே சமூக சீர்திருத்த செயல்கள்தான், இதில் துளியும் அரசியல் இல்லை.
இந்துக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்காக கையில் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று அல்ல.அன்னிய கலாச்சார ஊடுறுவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதில்தவறில்லையே.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நெல்லை டவுன் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலுக்கும்ஜெயேந்திரர் போனார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications