தர்மபுரியில் கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு தீவிரம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில், கார்த்திகை தீப அகல் விளக்குகள் செய்யும் பணி தீவிரமாகநடந்து வருகிறது.
கார்த்திகை மாதம் வருகிற ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. இதையொட்டி வீடுகளில் கார்த்திகை தீப அகல் விளக்குள்ஏற்றி மக்கள் கார்த்திகை மாதத்தை கொண்டாடுவார்கள். இதையொட்டி தமிழகம் முழுவதிலும் அகல் விளக்குகள்செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பல பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டாலும் அதியமான்கோட்டையில் தயாரிக்கப்படும்விளக்குகளுக்கு வரலாற்றுப் பின்னணி உண்டு. இந்த ஊர் விளக்குகளை மக்கள் விரும்பி வாங்குவதும் வழக்கம்.
மன்னன் அதியமான் காலத்திலிருந்து இந்த அகல் விளக்குகளை தயாரித்து வரும் பரம்பரையைச் சேர்ந்தகுயவர்கள்தான் இங்கு விளக்குகளை தயாரித்து வருகின்றனர்.
அதியமான் கோட்டையிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள மோனையன் குட்டை என்ற ஏரியிலிருந்து மண் எடுத்துவந்து அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications