For Quick Alerts
For Daily Alerts
Just In
விபச்சாரத்தில் ஈடுபட்ட 10 ஆந்திர அழகிகள் கைது
சென்னை:
சென்னை அருகே உள்ள மடிப்பாக்கம் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 10 பெண்களைப் போலீஸார் கைதுசெய்தனர்.
மடிப்பாக்கம் பகுதியில் பங்களாக்களில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த சுவப்னா, மல்லிகா, கிரிஜா, பிரியங்கா,நாகா, லட்சுமி, தேவி, கீதா, சுஜாதா, ஷில்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்காக தரகு வேலை பார்த்த சுப்பம்மா, சுசீலா, ராஜேஸ்வரன், அகமது ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.
-->


