அதிமுகவின் இப்தார் விருந்து ரத்து: ஜெ. அறிவிப்பு
சென்னை:
அதிமுக சார்பில் ரம்ஜான் மாதத்தில் தரப்படும் இப்தார் விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரியில் உரிய நீர் வராததாலும், கடுமையான வறட்சி காரணமாகவும் காவிரி டெல்டாப் பகுதியில் விவசாயிகள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அது தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வறட்சியின் கொடுமை கடுமையாகத் தாண்டவமாடியுள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு ரமலான் விருந்தான இப்தார் விருந்து நிகழ்ச்சியை அதிமுக ரத்து செய்துள்ளது.இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் என்று ஜெயலலிதா அவ்வறிக்கையில்தெரிவித்துள்ளார்.
கட்டாய மதமாற்ற எதிர்ப்புச் சட்டம் காரணமாக இஸ்லாமிய மக்களிடையே நிலவி வரும் அதிருப்தி காரணமாகவேஅதிமுக சார்பிலான இப்தார் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications