"கை நழுவிப் போகவிருந்த காவிரியை காப்பாற்றியவர் ஜெ."
சென்னை:
தமிழகத்தின் கையிலிருந்து கைவிட்டுப் போகவிருந்த காவிரியை உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்திற்குமீண்டும் கொண்டு வந்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று சமூக நீதிக் கட்சி தலைவர் ஜெகவீரபாண்டியன்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரிப் பிரச்சினையில், கருணாநிதியும், இளங்கோவனும் செயல்படுவதைப் பார்க்கும்போது கர்நாடகத்திற்குஆதரவாக அவர்கள் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஆனால் ஜெயலலிதா காவிரி நதி நீரை உரிய நேரத்தில் தமிழகத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
நம்முடைய கையை விட்டு நழுவி விடுமோ என்று எல்லோரும் அஞ்சிக் கொண்டிருந்த நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நமது பங்கு நீரைப் பெற்றுத் தந்தார் ஜெயலலிதா.
அவரை விமர்சிக்கும் கருணாநிதியும், இளங்கோவனும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவர்கள்.
பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் உள்ள வாசகங்கைளத் திரும்பப் பெறுமாறு உச்ச நீதிமன்றம் கூறியதைதமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானமாக கருதும் இளங்கோவனுக்கு, உச்சநீதிமன்றத்தையே மதிக்காமல் நடந்துகொண்டு பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் செயல் தேசியஅவமானமாகத் தெரியவில்லையா என்று அவ்வறிக்கையில் கேட்டுள்ளார் ஜெகவீரபாண்டியன்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications