18 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோவில்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்ததாரமங்கலம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம் திறக்கப்பட்டு, பூஜைகளும் தொடங்கின.
அங்காள பரமேஸ்வரி ஆலய நிர்வாகம் தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து 18ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவில் மூடப்பட்டது. கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
தற்போது கோவிலைத் திறந்து பூஜைகளைச் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பிரச்சினக்குரிய இரண்டு பிரிவினருக்கு மத்தியிலும் பேச்சு நடந்தது. அதன் பிறகு ஏற்பட்டஉடன்பாட்டையடுத்து கோவிலைத்திறக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
கோவில் திறக்கப்பட்டவுடன் பூசாரி நியமிக்கப்பட்டு பூஜைகளும் நடத்தப்பட்டன.
-->
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications