கம்ப்யூட்டர்மயமாகிறது தமிழக அரசின் தலைமைச் செயலகம்
சென்னை:
தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் ரூ.15 கோடி செலவில் கம்ப்யூட்டர்மயமாக்கப்படவுள்ளன.
மாநில சட்டத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இத்தகவலைத் தெரிவித்தார். இதற்காக ரூ.15 கோடி மதிப்பில் திட்டம்தீட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட அவர் பேசுகையில்,
காகித அளவில் உள்ள வேலைகளைக் குறைக்கும் விதமாகவே கம்ப்யூட்டர்மயமாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத் துறைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும் என்றார்அவர்.
கஞ்சாவுடன் கோட்டைக்கு வந்தவர் கைது:
இதற்கிடையே கஞ்சா பொட்டலத்துடன் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்தஒருவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த மணி. முதல்வரிடம் மனு கொடுப்பதற்காகசென்னை வந்திருந்த அவர் தலைமைச் செயலகத்திற்கு வந்தார்.
அப்போது அவர் வைத்திருந்த மஞ்சள் பையை போலீஸார்சோதனை செய்து பார்த்தபோது, அதில் கஞ்சாபொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.
மணி, அடிக்கடி கஞ்சா உபயோகிப்பது வழக்கமாம். அவரை போலீஸார் கைது செய்தனர்.
-->
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications