காஷ்மீரில் அதிகாலையில் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜம்மூ- காஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோளில் 5.5 என்ற அளவுக்கு நிலநடுக்கத்தின் பாதிப்பு இருந்தது. அதிகாலை 3.02 மணியளவில் ஜம்மூ-காஷ்மீரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் அல்லது பொருட் சேதம் குறித்து உடனடியாக எந்த விவரமும் தெரியவில்லை.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+