இந்திய சந்தைகளை ஆக்கிரமிக்கும் சீன பொருள்கள்
பெய்ஜிங்:
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் இந்திய சந்தைகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன.
பேனாக்களில் இருந்து எலெக்ட்ரானிக் பொருள்கள் வரை சீனாவின் தரம் உயர்ந்த, விலை குறைந்த பொருள்கள்இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
விரைவில் சீன மோட்டார் சைக்கிள்களும் புகுந்து இந்திய சாலைகளை ஆக்கிரமிக்க உள்ளன. நேபாளத்தில் இதுவரைசக்கைபோடு போட்டு வந்த இந்தியப் பொருள்களின் விற்பனை குறைய ஆரம்பித்துள்ளது.
அங்கும் சீன பொருள்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் பல சீன பொருள்களுக்கு இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ளது.ஆனால், அதையும் மீறி சீன பொருள்களின் இறக்குமதி 34.4 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமார் 1.848 பில்லியன் டாலர் அளவுக்குசீன பொருள்கள் இறக்குமதியாகியுள்ளன.
அதே நேரத்தில் சீனாவுக்கு இந்திய பொருகள் ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது. கடந்த 9 மாதங்களில் இந்தியப் பொருள்களின்ஏற்றுமதி 22.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து 1.596 பில்லியன் டாலர் மதிப்புக்குள் பொருள்கள்ஏற்றுமதியாகியுள்ளன.
சீனாவில் இருந்து டிவி பிக்சர் டியூப்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள் தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
சீன பைக்குகள் போன்றவற்றுக்கு விரைவில் அனுமதி தர இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த அனுமதி தரப்படடால் இந்தியசாலைகளை சீன பைக்குகள் ஆக்கிரமிக்கலாம்.
காரணம் அவற்றின் விலை, தரம் மற்றும் மாடல்கள். ரூ. 20,000க்கு சர்வதேச தரமும் மாடலும் கொண்ட பைக்குகளை சீனநிறுவனங்கள் விற்று வருகின்றன.
இந்தியாவில் 15,000க்கு மொபட் மட்டுமே வாங்க முடியும் சூழ்நிலை உள்ளது. இதுவரை நமது தலையில் மிளகாய் அறைத்துவந்த இந்திய மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் சீனாவின் போட்டியை சமாளிப்பது கடினம் தான்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications