உசிலம்பட்டி அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் பலி
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டதில் ஒரு சிறுமி, ஒரு சிறுவன்உள்பட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
மதுரையிலிருந்து கம்பத்திற்குச் சென்று கொண்டிருந்த பஸ்சும், குமுளியிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்தபஸ்சும் உசிலம்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
மோதிய வேகத்தில் இரண்டு பஸ்களின் முன் பகுதிகளும் பயங்கரமாக உடைந்து சிதறின. பல பயணிகள் தூக்கிஎறியப்பட்டனர். ஒரு பஸ் அருகில் உள்ள ஒரு புளிய மரத்தில் மோதி நின்றது.
இந்தப் பயங்கர விபத்தில் ஒரு சிறுவன், ஒரு சிறுமி உள்ளிட்ட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இரண்டு பேர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல்உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் மேலும் 30 பேர் படுகாயங்களுடன் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications