கோவை அருகே ரூ.8 லட்சம் மதிப்பு நகைகள் துணிகர கொள்ளை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே ஒரு நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ரூ.7.95 லட்சம் மதிப்புள்ளதங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோயம்புத்தூர் அருகே உள்ளது பெரியநாயக்கன் பாளையம். இங்குள்ள ஒரு நகைக் கடையில் இன்றுஅதிகாலை ஒரு கொள்ளைக் கும்பல் புகுந்தது.
நகைக் கடையின் ஜன்னல் கம்பிகளை அறுத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த தங்க,வைர நகைகளை கிலோ கணக்கில் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஒரு கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட தங்க நகைகளையும், சுமார் 25 கிலோ வெள்ளி ஆபரணங்களையும்அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகைகளின் மதிப்பு ரூ.7.95 லட்சம் என்று அந்த நகைக் கடையின் உரிமையாளர்கூறினார்.
இது தொடர்பாக பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக மோப்ப நாயின்உதவியுடன் சம்பவம் நடத்தில் விசாரணை நடத்திய தனிப் படை போலீசார், கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
-->
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications