ஜி.கே. மணியை விசாரிக்க கோரி போலீசார் கோர்ட்டில் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே. மணியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னைகோர்ட்டில் போலீஸார் மனு செய்துள்ளனர்.
செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்த மணி சென்னைஎழும்பூரில் உள்ள பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவருடைய சரண் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் மணியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தருமாறு கோரி எழும்பூர் 14-வதுகுற்றவியல் கோர்ட்டில் போலீஸார் மனு செய்துள்ளனர்.
இதற்காக மணி கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். தன் மீது போலீஸார் தொடர்ந்துள்ள வழக்குகள் அரசியல்உள்நோக்கம் கொண்டவை என்று அப்போது செய்தியாளர்களிடம் மணி கூறினார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications