வைகோவை சந்திக்க புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு நடவடிக்கை
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்திக்க புதிய கட்டுப்பாடுகள்போடப்பட்டுள்ளன.
முன்பெல்லாம் அவரை எளிதாக சந்திக்க முடிந்தது. சராசரியாக 60 பேர் வரை அவரை தினமும் சந்தித்து வந்தனர். ஆனால்,இப்போது இதில் விதிமுறைகள் அமலாகியுள்ளன. ஒரே நேரத்தில் 3 பேர் மட்டுமே அவரைச் சந்திக்கலாம் என்று சிறைத்துறைபுதிய கட்டுப்பாட்டைப் போட்டுள்ளது.
இதுவரை ஜெயிலர் அறையில் தான் பார்வையாளர்களை வைகோ சந்தித்து வந்தார். ஆனால், இப்போது அதற்குப் பதிலாகஇன்னொரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் வைகோ தவிர ஜெயிலருக்கும் நாற்காலி போடப்பட்டுள்ளது.
வைகோவை இனி நேரடியாக இந்த அறையில் யாரும் சந்திக்க முடியாது. அவருக்குப் போடப்பட்டுள்ள நாற்காலிக்கு எதிரே 4அடி உயரத்தில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த சுவர் கிட்டத்தட்ட 2 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவரின்வெளியே 3 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதில் அமர்ந்து தான் வைகோவுடன் யாரும் பேச முடியும்.
இதனால் வைகோவை நெருங்கி யாரும் பேசிவிட முடியாது.
இந்த அறையில் வெளிப்படையாக ஒரு கேமராவும், மறைவாக பல காமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் பேசுவதைஒட்டு கேட்கும் மைக்குகளும் சுவர்களில் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
வைகோவை எளிதாக யாரும் சந்திக்க முடியாத அளவுக்கு ஏன் புதிதாக இந்தக் கட்டுப்பாடுகள் என்று சிறை அதிகாரிகளிடம்கேட்டபோது, எல்லாம் மெட்ராஸ்ல இருந்து வந்த ஆர்டர்ங்க என்று பதிலளித்தனர்.
-->
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications