தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது: காஞ்சி சங்கராச்சாரியார்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
"தலித்" என்று கூறிக் கொண்டு வரும் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று காஞ்சிசங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கூறினார்.
இது தொடர்பாக விழுப்புரத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஆதி திராவிடர்கள் என்று கூறிக் கொண்டு வரும் யாரையும் எந்தக் கோவிலுக்குள்ளும் அனுமதிப்போம். அவர்கள்இந்துக்களில் ஒரு அங்கம்.
அவ்வாறு ஆதி திராவிடர்களுக்கு கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்டால், நானே வழக்கு தொடர்ந்துஅனுமதிக்க வைப்பேன்.
ஆனால் "தலித்" என்று கூறிக் கொண்டு வரும் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது. "தலித்" என்றுவருபவர்கள் அனைத்து உரிமைகளையும் இழக்கிறார்கள் என்றார் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.
-->
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications