தமிழகத்தை வாட்டும் மூடுபனி
சென்னை:
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான மூடுபனி வாட்டி வருகிறது.
பொதுவாக, மழைக்காலம் முடிந்த பிறகு ஜனவரி மாதத்திற்கு மேல் தான் மூடுபனி அதிக அளவில் இருக்கும்.ஆனால் மழைக்காலம் சரியாக முடிவடையாத நிலையில் நவம்பர் மாதத்திலேயே அதிக அளவில் பனிகொட்டுகிறது.
சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மூடுபனி நிலவுகிறது. தஞ்சை மாவட்டத்தில்பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால் காலை 9 மணி வரையிலும் கூட பனி விலகாமல் உள்ளது.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பனிப் பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை 9 மணி வரையிலும் எதிரில்இருப்பவர்களே தெளிவாகத் தெரியாத அளவுக்கு பனி கடுமையாக இருக்கிறது.
இரவு முழுவதும் அதிக அளவில் பெய்யும் பனி, காலையிலும் நீடிப்பதால் வயதானவர்கள், குழந்தைகள்,ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இது வழக்கத்திற்கு மாறான மூடுபனி என்ற போதிலும் இதனால் பருவ மழை பாதிக்கப்படாது என்று வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications