இப்தார் விருந்து: கருணாநிதி இன்று பங்கேற்பு
சென்னை:
தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் விருந்து நிகழ்ச்சியில் திமுக தலைவர்கருணாநிதி இன்று கலந்து கொள்கிறார்.
சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில இந்த இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இப்தார் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கருணாநிதிஅழைக்கப்பட்டுள்ளார்.
இதில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஏ.ராஜா, திமுக அமைப்புச்செயலாளர் ரஹ்மான் கான் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் மகளிர் அணி சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விருந்துநிகழ்ச்சியில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, அன்வர்ராஜா ஆகியோர் கலந்து கொண்டதுகுறிப்பிடத்தக்கது.
காவிரி உள்ளிட்ட சில பிரச்சனைகள் காரணமாக இந்த ஆண்டு இப்தார் விருந்தில் கலந்து கொள்ளப் போவதில்லைஎன்று முதல்வர் ஜெயலலிதா கூறியதும் நினைவிருக்கலாம்.
-->
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications