நாடாளுமன்ற குளத்தில் தவறி விழுந்த திருநாவுக்கரசர்!
டெல்லி:
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திருநாவுக்கரசர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஒரு சிறியகுளத்தில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தின் பொன் விழாவையொட்டி அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து நின்றவாறு புகைப்படம் எடுக்கமுடிவு செய்யப்பட்டது.
இதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான இடத்தில் அனைத்து உறுப்பினர்களும் கூடினர்.
அப்போது பரபரப்புடன் வந்த திருநாவுக்கரசர் அங்கிருந்த ஒரு சிறிய குளத்தில் தவறி விழுந்து விட்டார்.
திருநாவுக்கரசர் தவறி விழுந்தது தெரிந்ததுமே அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள்என்னவோ, ஏதோ என்று நினைத்துக் கொண்டு குளத்தின் அருகே ஓடி வந்தார்கள்.
ஆனாலும் முழுக்க விழுந்து நனைந்து விடாமல் சமாளித்து நீருக்குள்ளேயே தடுமாறி எழுந்து நின்றார். குளத்தில்ஒரு அடி உயரமே நீர் இருந்தால் அவருடைய வேஷ்டி மட்டும் சிறிது நனைந்து விட்டது.
ஓடி வந்த பாதுகாப்பு அதிகாரிகள் திருநாவுக்கரசர் குளத்தை விட்டு வெளியே வருவதற்கு உதவினார்கள்.அவருடைய கையைப் பிடித்து ஒரு அதிகாரி தூக்கி விட்டார்.
இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த சில அமைச்சர்களும், எம்.பிக்களும் லேசாகப் புன்னகைத்துக்கொண்டனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications