சாலையோரங்களில் மரம் நடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
46-வது தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியின் போது ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு விட்டதால்,புதிய மரக் கன்றுகளை தமிழக அரசு நட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவர் தொடர்ந்துள்ள ரிட் மனுவில்,
தேசிய நெடுஞ்சாலை எண் 46 அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியை இரண்டு தனியார் நிறுவனங்கள்ஏற்றுள்ளன.
ரூ.163.49 கோடி செலவில் நடைபெறும் இந்தப் பணியின்போது சாலையோரம் இருந்த 50,000க்கும் மேற்பட்டமரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இவற்றில் பெரும்பாலானவை 30 வயதையும் கடந்தவை.
மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புதிய மரக்கன்றுகளை சாலையோரம் நட வேண்டியது தமிழக அரசின் கடமையாகிறது.
ஆகவே பள்ளிகொண்டாவிலிருந்து வாணியம்பாடி வழியாக கிருஷ்ணகிரி வரை 100 கிலோமீட்டர் தொலைவுக்குசாலையின் இரு மரங்கிலும் மரக் கன்றுகள் நட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில்கோரியிருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்து, விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications