தினகர் மீது வழக்குப் போட மாட்டேன்: கருணாநிதி
சென்னை:
தனது வீட்டில் வைத்து வீரப்பனுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக கர்நாடக மாநில முன்னாள் டி.ஜி.பி.கூறியிருப்பதை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தனியார் டி.வி. ஒன்றுக்கு தினகர் அளித்த பேட்டியின் போது வீரப்பன் விவகாரத்தில் என்னிடம் பணம்தரப்படவில்லை என்றும், ஆனால் என் வீட்டில் உள்ள ஒருவரிடம் பணம் தரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"அந்த நபர் யார்? ஸ்டாலினா?" என்று பேட்டியாளர் கேட்டபோது, யார் என்பதை எனது வாயிலிருந்து பிடுங்கமுடியாது என்று தினகர் கூறியுள்ளதாக அறிந்தேன்.
தினகர் கூறியபடி என் வீட்டு வாசலில் ஏதேனும் பணம் போடப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டுப் பார்க்கவேண்டும்.
தினகர் குறித்து அத்தனை பேருக்கும் நன்றாகவே தெரியும். எனவே அவர் மீது வழக்குப் போடும் எண்ணம்எதுவும் இல்லை என்றார் கருணாநிதி.
-->
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications