சர்ச்சில் போடப்பட்ட குழந்தை தாயிடம் சேர்ந்தது
சேலம்:
சர்ச் வளாகத்தில் போடப்பட்டிருந்த 9 மாத ஆண் குழந்தை அதனுடைய தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் நகரில் உள்ள கிறிஸ்தவ தோலயத்தின் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு ஆண் குழந்தைகிடந்தது. இதைப் பார்த்த சர்ச் நிர்வாகிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அனாதரவாக விடப்பட்ட குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு பெண் காவல்நிலையத்துக்கு வந்தார். அது தனது குழந்தை தான் எனவும் குடும்பத்தில் வறுமை காரணமாக வேறு வழியில்லாமல்குழந்தையை சர்ச்சில் போட்டு விட்டுச் சென்றதாகவும் கூறினார்.
இதையடுத்து அவர் மீது பரிதாபப்பட்ட சர்ச் நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் பள்ளியிலேயே அந்தப் பெண்ணுக்குவேலை போட்டுக் கொடுக்க முன் வந்தனர்.
அந்த ஊதியம் வந்தால் குழந்தையை தன்னால் காப்பாற்ற முடியும் என அப் பெண் கூறியதையடுத்து சிசுவைஅவரிடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இக்கட்டான நிலையில் இருந்த பெண்ணுக்கு உடனே உதவ முன் வந்த அந்த தேவாலயத்தின் நிர்வாகிகளை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications