2ம் தேதி அன்னை தெரசா பல்கலை பட்டமளிப்பு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா வரும்டிசம்பர் 2ம் தேதி நடக்கிறது.
சென்னை கலைவானர் அரங்கத்தில் இந்த விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வேந்தரும்,ஆளுநருமான ராம்மோகன் ராவ் தலைமை தாங்குகிறார்.
முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ், சமூகவியல், கம்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம், கல்வி, பொருளாதாரம், குடும்ப வாழ்வியல்,வரலாறு ஆகிய துறைகள் உள்ளன.
தொலைதூரக் கல்வி மூலம் எம்.சி.ஏ., எம்.எட் மற்றும் எம்.பில். உயர் கல்விகளையும் இந்தப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
முழுக்க முழுக்க பெண்களால், பெண்களுக்காகவே நடத்தப்படும் ஒரே பல்கலைக்கழகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications