ரஷ்ய அதிபர் புடின் இன்று இந்தியா வருகை
டெல்லி:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
கடந்த இரு நாட்களாக சீனாவில் இருந்த அவர் இந்தியா வருகிறார். அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மேலும் பாதுகாப்புத்துறையில் இரு நாடுகளும் மிக முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன. கிட்டத்தட்ட 350பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து புடினும் வாஜ்பாயும் பேச்சு நடத்துவர்.
அவாக்ஸ் ரக ரேடார் விமானங்களை இந்தியாவுக்கு விற்பது, டீசல் நீர் மூழ்கிகளை இந்தியாவிலேயே தயாரிப்பது, 2010 வரைஇந்திய- ரஷ்ய பாதுகாப்பு ஒப்பந்தத்தை நீட்டிப்பது, கிராஸ்கோவ் விமானம் தாங்கிக் கப்பலை இந்தியாவுக்கு வழங்குவது,டியூ-22 ரக குண்டு வீச்சு விமானங்களைத் தருவது, அகுலா-2 ரக அணு நீர்மூழ்கிகளை இந்தியாவுக்குத் தருவது ஆகியவைகுறித்து பேச்சு நடத்தப்படும்.
மேலும் இரு நாடுகளும் சேர்ந்து நவீன ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்க உள்ளனர். இதில் பலஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு பிரதமர் வாஜ்பாயும், அதிபர் புடினும் கையெழுத்திட உள்ளனர்.
ரஷ்ய ஆயுத ஏற்றுமதியில் 40 சதவீதம் இந்தியாவுக்குத் தான் ஏற்றுமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இந்தியப் பயணத்தை ஒட்டி புடின் அளித்த சிறப்பப் பேட்டியில், பாகிஸ்தானை கடுமையாகத் தாக்கியிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications