சாக்கடையில் பிணமாக மிதந்து வந்த பெண் குழந்தை
மதுரை:
பெண் சிசுக்களை விஷம் வைத்தும், வாயில் நெற்கதிர்களை வைத்தும் கொன்றது போய், இப்போது சாக்கடையில்ஹாயாக போட்டு விட்டுச் செல்லும் அளவுக்கு நிலைமை மிகவும் கொடூரமாகப் போய்விட்டது.
மதுரை அரசினர் மீனாட்சி மகளிர் கல்லூரி அருகே வைகை ஆற்றுக் கல்பாலம் உள்ளது.
அந்தப் பாலத்தின் அருகே உள்ள சாக்கடையில் ஏதோ ஒன்று மிதந்து வருவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் என்னஎன்று உற்றுப் பார்த்தபோது அவர்களது நெஞ்சே அடைத்து விட்டது.
சாக்கடையில் மிதந்தபடி வந்தது ஒரு பெண் குழந்தையின் உடல். பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசி விட்டுச்சென்ற அந்தக் கொடூரத் தாயின் முகம் தெரியாத நிலையிலும், கொடிய மனம் படைத்த அந்தப் பெண்ணை மக்கள்நன்றாகத் திட்டித் தீர்த்தனர்.
இருந்தாலும் சாக்கடையில் வெகு நேரமாகக் கிடந்த அந்த பெண் குழந்தையின் உடலை எடுக்க யாருக்குமே மனம்வரவில்லை. அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சிலர் தகவல் கொடுத்தனர்.
ஆனால் நெடு நேரம் வரை போலீஸார் யாரும் அங்கு வரவில்லை. அப்பகுதியில் வருவோரும் போவோரும் பெண்குழந்தையின் இறந்த உடலை ரத்தக் கண்ணீர் வடிக்காத குறையாகப் பார்த்துச் சென்றனர்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications