பாண்டிச்சேரி அதிமுக அலுவலகத்துக்கு மின் இணைப்பு துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அதிமுக அலுவலகம் கடந்த 7 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாமல் இருந்ததால் கட்சிஅலுவலக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாகவே எல்லா கட்சிகளும் இந்த மோசடியைச் செய்வது உண்டு. ஆனால், பாண்டிச்சேரியில்ஆளும் கட்சி உள்பட எல்லா கட்சிகளிலும் தவறாமல் மின் கட்டணத்தை வசூல் செய்துவிடுவார்கள்.
ஆனால், அதிமுக மட்டும் மின் கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்து வந்தது. இதையடுத்து பாண்டிச்சேரி மாநிலமின்வாரிய அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பிப் பார்த்தனர். ஆனால், எதற்கும் அதிமுக அசைந்துகொடுக்கவில்லை,
இதையடுத்து 7 மாத மின் கட்டணமான ரூ. 12,000 தொகையை கட்டினால் தான் மீண்டும் மின் இணைப்புதருவோம் என்று கூறி நேற்று கட் செய்துவிட்டனர்.
-->
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications