அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு: விடுதலைச் சிறுத்தைகள்- பா.ஜ.க. மோதல்
திருச்சி:
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதுதொடர்பாக பாரதீய ஜனதாக் கட்சியினருக்கும், விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினருக்கும் கடும் மோதல் நடந்தது. இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர்.
அம்பேத்கரன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. திருச்சி ரயில் சந்திப்பு அருகே உள்ள அம்பேத்கர்சிலைக்கு மாலை அணிவிக்க விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் வந்திருந்தனர்.
அதே நேரத்தில் பாரதீய ஜனதாக் கட்சியினரும் அங்கு வந்தனர்.
அம்பேத்கரை கேவலமாகப் பேசியும் தலித்களை புறக்கணித்தும் வரும் பா.ஜ.கவினர் அவரது சிலைக்கு மாலைஅணிவிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் கூறினர்.
இதையடுத்த இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு கட்சியினரின் கொடிகளும்கிழிபட்டன. சிலர் அடித்தும் கொண்டனர்.
உடனடியாக போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரிடம் பேச்சு நடத்தினர். இரு கட்சியினரும் தனித் தனியாகமாலை போட உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால், பா.ஜ.கவினர் மாலை அணிவித்தபோது விடுதலைச் சிறுத்தைகள் அதை எதிர்த்து ஆக்ரோஷமாக குரல்எழுப்பினர்.
-->
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications