பாக். தீவிரவாதிகள் ஊடுருவல் குறைந்துவிட்டது: பத்மநாபன்
சென்னை:
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துவிட்டதாக ராணுவத் தளபதிஜெனரல் பத்மநாபன் கூறினார்.
சென்னையில் புதிய ராணுவ கட்டடத்தைத் திறந்து வைத்து தமிழில் பத்மநாபன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தீவிரவாதிகள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு அது 43 முதல் 44 சதவீதம் வரை குறைந்துவிட்டது. இந்தியப்பகுதிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து வைத்துக் கொண்டதாகவும் அதை நமது படையினர் பின்னர் மீட்டதாகவும் வந்த செய்திகள்தவறு.
15 பேர் கொண்ட பாகிஸ்தான் ராணுவ ரோந்து படையினர் இரு நாடுகளுக்கும் சொந்தமில்லாத பகுதியில் நுழைந்து 3 நாட்கள்உட்கார்ந்திருந்தனர். அதை அறிந்தவுடன் நமது வீரர்கள் போய் அடித்து விரட்டினர். இது தான் நடந்தது.
தீவிரவாதிகள் விஷயத்தில் காஷ்மீரின் புதிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நான் கமெண்ட் அடிக்க விரும்பவில்லை. அம்மாநில அரசு இப்போது தான் பதவிக்கு வந்துள்ளது. அதற்குள் அந்த அரசின் மீது குற்றம் சாட்டும் வகையில் சிலர் பேசுவது அபத்தமானதுஎன்றார் பத்மநாபன்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications