ஐயப்ப பக்தர்களுக்காக குமுளிக்கு சிறப்பு பஸ்கள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக குமுளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் கோட்டத்திலிருந்து இந்த சிறப்பு பஸ்கள்இயக்கப்படுகின்றன.
திண்டுக்கல், திருச்சி, பழனி, மதுரை ஆகிய இடங்களிலிருந்து வரும் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை இந்த சிறப்புபஸ்கள் இயக்கப்படும்.
குமுளி தான் தமிழக எல்லையில் உள்ள முக்கிய நகராகும். அங்கிருந்து தேக்கடி வழியாக கேரளாவுக்குச் சென்றுஐயப்ப பக்தர்கள் பம்பையை அடைய முடியும்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications