2 வழக்குகளில் ஜாமீன் கோரி கொளத்தூர் மணி இன்று மனு தாக்கல்
மைசூர்:
இரு வழக்குகளில் ஜாமீன் கோரி மைசூர் நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே 3 வழக்குகளில் அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது. ஆனால், கொள்ளேகால் நீதிமன்றம்அவருக்கு ஜாமீன் தர மறுத்தது. அந்த வழக்கை மைசூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது.
ஏற்கனவே, மைசூர் நீதிமன்றத்தில் மணி மீதான இன்னொரு வழக்கும் விசாரணையில் உள்ளது.
இந்த இரு வழக்குகளிலும் ஜாமீன் கோரி இன்று கொளத்தூர் மணியின் வழக்கறிஞர் பிரகாஷ் மனு தாக்கல் செய்தார். இந்தமனுக்கள் இன்றே விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. அப்போது அவரை ஜாமீனில் விட கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதுஎன்று தெரிகிறது.
இந்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்தால் தான் வீரப்பனைச் சந்திக்க மணி தூதுவராகச் செல்ல முடியும்.
நாகப்பாவை மீட்க கொளத்தூர் மணியை காட்டுக்குள் வரச் சொல்லி வீரப்பன் விதித்த 12 நாள் கெடு கடந்த 2ம் தேதியேமுடிந்துவிட்டது. இந்த கெடுவை நீட்டிக்கக் கோரி கர்நாடக அரசு வீரப்பனுக்கு ரேடியோ மூலம் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகிறது.
இந் நிலையில் நாகப்பா கடத்தப்பட்டு இன்றுடன் 105 நாட்கள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications