இலங்கைக்கு பிரவுன் சுகர் கடத்த முயன்ற பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை
சென்னை:
பிரவுன்சுகர் போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற பெண்ணுக்கு 15 ஆண்டு கடுங்காவல்தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி சென்னை விமான நிநலையத்தில் ஞானாம்பிகை முத்தையாஎன்ற பெண் போலீஸாரிடம் பிடிபட்டார்.
அவரடமிருந்து 500 கிராம் பிரவுன் சுகர் போதைப் பொருள் பிடிபட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,கொழும்பு நகருக்கு இந்தப் போதைப் பொருளை கடத்த முயன்றதும், அவரது உண்மையான பெயர் ரேகாபரமேஸ்வரி என்றும் தெரிய வந்தது.
ரேகா மீது போதைப் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர் மீது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. குற்றச்சாட்டுநிரூபிக்கப்பட்டதால் ரேகாவுக்கு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்துநீதிபதி நசீர் அகமது தீர்ப்பளித்தார்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications