சாத்தான்குளம் இடைத் தேர்தல்: அதிமுகவுக்கு குமாரதாஸ் ஆதரவு
நாகர்கோவில்:
சாத்தான்குளம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாரை ஆதரப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ்எம்.எல்.ஏ. குமாரதாஸ் கூறியுள்ளார்.
காங்கிரசுடன் த.மா.கா. இணைந்துவிட்டாலும் இவர் தனியே த.மா.காவை நடத்தி வருவதாகக் கூறி வருகிறார்.இதை சபாநாயகர் காளிமுத்துவும் அனுமதித்துவிட்டதால் தனி ஆவர்த்தனம் நடத்தி வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்குழியில் செய்தியாளர்களிடம் குமாரதாஸ் பேசுகையில்,
தமிழ் மாநில காங்கிரஸுக்கும், அதிமுகவுக்கும் உறவு நீடிக்கிறது. தலைவர் மூப்பனார் காலத்தில் ஏற்படுத்தப்பட்டஉறவு இது. எனவே இதை முறித்துக்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
சாத்தான்குளம் தொகுதியில் அதிமுக போட்டியிடுவதாக இருந்தால் அந்தக் கட்சியின் வேட்பாளரை அமோகமாகவெற்றி பெற வைப்போம்.
மக்கள் நலத் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவது அதிமுக அரசுதான். கருணாநிதியின் அரசுமக்கள் விரோத அரசு என்று அப்போதே தலைவர் மூப்பனார் கூறி விட்டார் என்றார் அவர்.
சாத்தான்குளம் தொகுதியின் எம்.எல்.ஏவாக தமாகவைச் சேர்ந்த மணி நாடார் இருந்து வந்தார். அவரது மறைவுகாரணமாக தொகுதி காலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications